தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
அதில், “கலைஞர் மு .கருணாநிதி அவர்களின் 97ஆவது பிறந்தநாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என ட்வீட் செய்துள்ளார்.