தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2020, 12:53 PM IST

ETV Bharat / bharat

13ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி: வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 பைசாவும், டீசல் லிட்டருக்கு 63 பைசாவும் உயர்ந்துள்ளது.

petrol price
petrol price

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி, 13ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து, 81 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 காசுகள் உயர்ந்து 78.37 ரூபாய் ஆகவும், டீசல் விலை 63 காசுகள் உயர்ந்து 77.06 ரூபாய் ஆகவும் விற்பனை ஆகிறது.

இதையும் படிங்க: 'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா!

ABOUT THE AUTHOR

...view details