நாட்டையே அச்சுறுத்தலில் ஆழ்த்திய நிர்பயா வன்படுகொலை வழக்கில் குற்றவாளிகளான முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவசர மனுவாக விசாரிக்கப்பட்ட பவனின் மனு தள்ளுபடி - அவசர மனுவாக விசாரிக்கப்பட்ட பவனின் மனு தள்ளுபடி
டெல்லி: நிர்பயா பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
pawan gupta petition dismissed by supreme court
இந்நிலையில் இன்று காலை நான்கு பேரும் தூக்கிலிடப்படவிருக்கும் நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது மனுவினை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவரது தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.
இன்று காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 20, 2020, 4:45 AM IST