மும்பையின் குர்லா மேற்கு சிஎஸ்டி சாலை அருகே உள்ள நேதா கட்டடத்தின் ஒரு பகுதி, இன்று இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினரும், அவசர் ஊர்தியுடன் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இக்கட்டடம் இடிந்தத்தில் நல்வாய்ப்பாகயாருக்கும் ஆபத்து நேரவில்லை. இருந்த போதிலும், கட்டட இடிபாடுகளில் எவரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.