தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற இருக்கும் முக்கிய மசோதாக்கள்... - அறிமுகமாகும் மசோதாக்கள் விவரம்

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களின் விவரம் பின்வருமாறு...

Winter Session of Parliament

By

Published : Nov 18, 2019, 1:09 PM IST

நாடாளுமன்ற மக்களவை குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 17ஆவது மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரான இதில், 35 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்திய நாடாளுமன்றம்


குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதாக்களின் விவரங்கள்:

  • குடியுரிமை மசோதா 2019

சட்டவிரோத குடியேற்ற வரையறை

  • தனி நபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் நுகர்வோர் தரவைக் கையாளுதல் மற்றும் செயல்படுத்துதல், கட்டுப்பாடுகள் மற்றும் அபராத விதிப்பு அறிமுகம்

  • மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சட்டம்
  • எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை விதிப்பு மசோதா (தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம், பதுக்கல் மற்றும் விளம்பரம்)
  • தொழில் துறை உறவுகள் குறியீடு மசோதா 2019
  • வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா 2019
  • நிறுவனங்கள் இரண்டாம் மசோதா 2019
  • சிட்ஃபண்டு மசோதா 2019
  • இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மசோதா 2019
  • வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா 2019
  • ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக மசோதா 2019

இதையும் படிங்க...

'சிறப்பான முறையில் விவாதத்தை முன்னெடுங்கள்' - எம்.பி.களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details