பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் பாட்னா சட்டக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை முடக்கியுள்ளனர். அவர்கள் ஹன்டர் பஜ்வா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம் - பாகிஸ்தான் ஹேக்கர்கள்
பாட்னா: பாட்னா சட்டக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
ஹேக்கர்கள்