இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஐம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான ராஜோரி செக்டாரில் உள்ள சுந்தர்பானி பகுதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு - இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு
ஜம்மு: ஐம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
Pakistan violates ceasefire near Jammu and Kashmir's Sunderbani
மாலை 4.15 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை!