தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

Pakistan army violates ceasefire ceasefire violations Pak attacks india ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் போர் ஒப்பந்தம் மீறல் ஜம்மு காஷ்மீர் Pakistan violates ceasefire
Pakistan army violates ceasefire ceasefire violations Pak attacks india ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் போர் ஒப்பந்தம் மீறல் ஜம்மு காஷ்மீர் Pakistan violates ceasefire

By

Published : Nov 5, 2020, 9:26 PM IST

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் ஷாபூர், கிர்னி, கஸ்பா ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் ராணுவம் இன்று (வியாழக்கிழமை) திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பூஞ்ச்சின் ஷாபூர், கிர்னி மற்றும் கஸ்பா பகுதிகளின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் யுத்த நிறுத்த மீறல்களைத் தொடங்கியது.

அப்போது சிறிய ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் ஷெல் ரக குண்டுகளையும் தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்நிலையில் இன்று (நவ.5) மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்தது.

இதையும் படிங்க:இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு!

ABOUT THE AUTHOR

...view details