ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிநீக்கப்பட்டதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் - பாகிஸ்தான் அத்துமீறல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த இந்தியப் படையினர் மீது பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
Pak violates loc ceasefire
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அத்துமீறி இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக கூறப்படுகிறது..
இதன் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் உள்ள கிரிஷ்ண ஹாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தியப் படையினர் மீது இன்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு இந்தியப் படையினரும் அவர்களை தாக்கியிருக்கிறார்கள்.
TAGGED:
பாகிஸ்தான் அத்துமீறல்