டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கரோனா தடுப்பு மருந்து குறித்து நடத்தும் ஆய்வு இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து ஆய்வு இன்னும் ஒரு வார காலம் நீட்டிப்பு - COVID 19 vaccine candidate
கரோனா தடுப்பு மருந்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1000 நபர்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த மேற்படி தகவல்களை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Oxford COVID
செப்டம்பர் முதல் வாரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து ஆய்வு இன்னும் ஒரு வார காலம் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் மது குப்தா, கரோனா தடுப்பு மருந்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1000 நபர்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த மேற்படி தகவல்களை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.