மக்கள் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனைகளைப் பெற நவ்புளோட்ஸ் நிறுவனம் மென்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த மென்பொருளை தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியா முழுவதிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் திறனுள்ள பயிற்சி ஆலோசனை வழங்க வசதியாக இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகள் இந்த மென்பொருள் வழியாக மருத்துவ ஆலோசனைகளை உரிய கட்டணம் செலுத்திப் பெற முடியும். ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட நவ்புளோட்ஸ், இந்தத் தயாரிப்பை வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.
மென்பொருளின் சிறப்பு