புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. கடந்த 2ஆம் தேதி மது போதைக்காக வீட்டில் இருந்த சானிடைசரை குடித்துள்ளார். இதையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை, மகன் விஜய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
புதுச்சேரியில் சானிடைசர் குடித்து ஒருவர் உயிரிழப்பு - One Person died
புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் மது போதைக்காக வீட்டில் இருந்த சானிடைசரை குதித்து ஒருவர் உயிரிழந்தார்.
![புதுச்சேரியில் சானிடைசர் குடித்து ஒருவர் உயிரிழப்பு One person died after drinking sanitizer for intoxication in Puducherry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:51:27:1596716487-tn-pud-06-sanidaisar-death-7205842-06082020171232-0608f-1596714152-852.jpg)
One person died after drinking sanitizer for intoxication in Puducherry
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 5) இரவு குப்புசாமி உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரி தன்வந்திரிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைக்காக சானிடைசர் குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.