உத்தரப் பிரதேசம் சாந்த் கபீர்நகர் மாவட்டத்தில் மஹுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்கா கிராமத்தில் உள்ள கோயிலில் சிவலிங்கத்தை கிணற்றின் அருகில் வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்: கோயில் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை! - கோயில் தகராறு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சாந்த் கபீர்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலில் சிவ லிங்கத்தை கிணற்றின் அருகே வைப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான தகராறில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
One killed, four injured in clash over temple in Uttar Pradesh's Sant Kabirnagar
இந்த மோதலில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்து ஹுலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் அரசின் அலட்சியமே!