ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்! - ஒரே அடி வளர்ந்த வாழை மரம் - வழைப்பூ தந்துள்ளது
ஹைதராபாத்: ஒரே அடி வளர்ந்த வாழை மரம் வழைப்பூ தந்த அதிசயம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
banana
வாழை மரம் முழுவதும் வளர்ந்த பிறகு அதில் வாழைப்பூ தோன்றுவது இயற்கை. ஆனால், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தமன்ன சீனவாசா என்பவருடைய விவசாய நிலத்தில் ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் வழைப்பூ பூத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் மேலும் அதிசயம் என்னவென்று பார்த்தால், வாழை பழத்தின் தோலை நிலத்தில் பயிரிட்ட ஒரே மாதத்தில் வழைப்பூ பூக்க ஆரம்பித்துள்ளது.