தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் தொடரும் சாதியம்...! - இறந்த உடலை தகனம் செய்ய விடாமல் தடுக்கும் சாதி

மாயூர்பஞ்: ஒடிசா மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்டதால் இறந்த பெண்ணின் உடலை தகனம் செய்ய விடாமல், கிராம மக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசாவில் தொடரும் சாதியம்

By

Published : Aug 18, 2019, 9:54 AM IST

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்சைச் சேர்ந்தவர் கந்த்ரா சொரன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரபதி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து பிரபதி ஆகஸ்ட் 14ஆம் தேதி உயிரிழந்தார். திருமணம் செய்தபோது அபராதம் செலுத்தத் தவறியதால், இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், உடலை தகனம் செய்ய விடாமல் கிராமத்தினர் தடுத்துள்ளனர். பின்னர் காவல்துறை தலையிட்டு உடலை தகனம் செய்துள்ளனர்.

ஒடிசாவில் தொடரும் சாதியம்

ABOUT THE AUTHOR

...view details