தெலங்கானா மாநிலம் நிசாம்பாத்தில் மொத்தம் 184 வேட்பாளர்கள், அம்மாநில முதலமைச்சர் மகளான கவிதாவிற்கு எதிராக வேட்மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் 64 வேட்பாளருக்கு மேல் உள்ளதால், வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
நிசாம்பாத்தில் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை! - விவசாயிகள் கோரிக்கை
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நிசாம்பாத்தில் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
nizamabad
இந்நிலையில், அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தேர்தல் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.