மாநிலங்களவை உறுப்பினரான நிர்மலா சீதாராமன், 2016 ஆம் ஆண்டு வர்த்தக, தொழில்துறை அமைச்சராக 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தார். இதனையடுத்து, அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது.
மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்! - நிர்மலா சீதாராமன்
டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, பாதுகாப்புத்துறையை அலங்கரித்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். இந்நிலையில், இன்று மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.