ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஏற்றார்போல், உத்தரகாண்டின் பிதோராகர்க் மாவட்டத்தின் இந்திய - நேபாள எல்லையில் நேபாள ராணுவம் கலாபனிக்கு 40 கி.மீ. தொலைவில் முற்றுகையிட்டுள்ளது.
இந்திய பகுதிகளில் ஹெலிபேட் அமைக்கும் நேபாளம்! - India- Nepal tension
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஏற்றார்போல் உத்தரகாண்டில் நேபாள ராணுவம் ஹெலிபேட் அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![இந்திய பகுதிகளில் ஹெலிபேட் அமைக்கும் நேபாளம்! இந்திய சீன எல்லை பிரச்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:30:32:1593014432-7755958-994-7755958-1593011104038.jpg)
இந்திய சீன எல்லை பிரச்னை
இது குறித்து இந்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது. முன்னதாக நேபாள அரசு இந்திய பகுதிகளை சேர்த்து வரைபடம் தயார் செய்திருந்ததால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.