தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2019, 12:39 PM IST

Updated : Aug 22, 2019, 4:35 PM IST

ETV Bharat / bharat

2020ஆம் ஆண்டு மே 3ல் நீட் தேர்வு - என்டிஏ தகவல்

டெல்லி: 2020ஆம் ஆண்டு மே 3ல் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு

இது குறித்து தேசிய தேர்வு முகமை(என்டிஏ) சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு மே 3ல் நீட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும்.

இதற்காக வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகாமை தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 22, 2019, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details