தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் சோட்டா ராஜன் தம்பிக்கு தொகுதி ஒதுக்கீடு - இந்திய குடியரசுக் கட்சி முடிவு! - மகாராஷ்ரா

மகாராஷ்ரா மாநில சட்டசபைத் தேர்தலுக்காக சோட்டா ராஜனின் தம்பி தீபக் நிகல்ஜி என்பவருக்கு இந்திய குடியரசுக் கட்சி, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

NDA ticket to Chota Rajan

By

Published : Oct 3, 2019, 11:23 PM IST

மகாராஷ்ரா மாநிலத்தில் வரும் அக்டோம்பர் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,இதில் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

அக்கட்சிக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு தொகுதிகளில் மகாராஷ்டிராவின் பால்டன் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சோட்டா ராஜன் தம்பி, தீபக் நிகல்ஜி என்பவரை இந்திய குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details