புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில், தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி அங்காடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.