நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் கட்டிடம் ஒன்று கடந்த 12ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் நோயாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாக்பூர் மருத்துவமனை கட்டிட விபத்தில் இருவர் உயிரிழப்பு! - Building accident in Nagpur
நாக்பூர் (மகாராஷ்டிரா): அரசு மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
![நாக்பூர் மருத்துவமனை கட்டிட விபத்தில் இருவர் உயிரிழப்பு! Hospital building collapsed in Nagpur Building accident in Nagpur The hospital building was demolished](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5368524-thumbnail-3x2-nagpur.jpg)
Nagpur: 2 dead, 2 injured as slab of govt hospital collapses
கட்டிட இடிபாடுகளில் சிக்கி சிலர் மீட்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர் நேற்று உயிரிழந்தார்.
நாக்பூர் மருத்துவமனை கட்டிட விபத்தில் இருவர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிடம் கட்டிய ஒப்பந்தக்காரரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.