புதுச்சேரி கடற்கரை சாலையை அழகுப்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை சாலை முழுவதும் ஒரு பக்கத்தில் பாதி வளர்ந்த தென்னை மரங்கள் ஆங்காங்கே நடப்பட்டன.
புதுச்சேரியில், கொட்டும் மழையிலும் மரங்களுக்கு நீர் பாய்ச்சிய நகராட்சி ஊழியர்கள்! - Pudhucherry heavy rain
புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழையின்போதும் கடற்கரை சாலையில் உள்ள தென்னை மரங்களுக்கு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் நீர் பாய்ச்சிய நகராட்சி ஊழியர்களை பலர் பாராட்டிவருகின்றனர்.
Municipal employees watered trees despite rain
அதற்கு தேவையான நீர் தண்ணீர் லாரி மூலம் ஊற்றப்படுகிறது. இந்த தென்னை மரங்கள் புதுச்சேரியின் கடற்கரைக்கு தற்போது மிகவும் அழகு சேர்த்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - தத்தளிக்கும் மக்கள்!