முலாயம்சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி! - உடல் நிலை குறைப்பாட்டால்
டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் உடல்நலக் குறைவால், மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் (79). இவர் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் உடல்நலம் சற்று தேர்ச்சிப் பெற்றதால் மருத்துவனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். தற்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பால், டெல்லியில் உள்ள குருகிராம் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜூன் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Jun 11, 2019, 8:25 AM IST