குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றுவரும் பதவியேற்பு விழாவில் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று வருகிறது. இதில், கடந்த முறை அமைச்சராக இருந்த பலரும் இம்முறை மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
முக்தார் அப்பாஸ் நக்வி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு! - அமைச்சர்
டெல்லி: சிறுபான்மைத் துறை அமைச்சராக பதவி வகித்த முக்தார் அப்பாஸ் நக்வி இன்று மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முக்தாா் அப்பாஸ் நக்வி
இந்த வரிசையில், சிறுபான்மைத் துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.