தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடற்படை தினம் 2019 - கடற்படை வீர‌ர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி ட்வீட்! - கடற்படை வீர‌ர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி ட்வீட்

கடற்படையின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாக்குகிறது என பிரதமர் மோடி கடற்படை வீர‌ர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

modi-
modi-

By

Published : Dec 4, 2019, 11:37 AM IST

Updated : Dec 4, 2019, 11:47 AM IST

இதுகுறித்து பிரதமர் மோடி, "கடற்படை தினத்தன்று, நமது நாட்டின் தைரியமான கடற்படை வீரர்களுக்கு சல்யூட். அவர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்கியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Dec 4, 2019, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details