பிரதமர் மோடி ட்வீட்! - PM Modi Xi Jinping Summit
மாமல்லபுரத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளைப் பதிவிட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Modi tweet
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மாலை மாமல்லபுரத்தில் சந்தித்தனர். மாமல்லபுரத்திலுள்ள புராதன இடங்களைப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பார்வையிட்டனர்.
பின்னர் அங்குள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளை இருவரும் பார்த்து ரசித்தனர். இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்திலிருந்து தற்போது ட்வீட் செய்யப்பட்டுள்ளது.