சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். மாமல்லபுரம் சென்ற அவர் கடல் குறித்து இந்தி மொழியில் கவிதை ஒன்றை எழுதினார். அந்த கவிதையின் தமிழாக்கத்தை இன்று மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!
டெல்லி: மாமல்லபுரம் கடல் பற்றி தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Modi
'அலைகடலே' எனத் தொடங்கும் அக்கவிதை ட்விட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.