மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் முதல் முறையாக 20 ரூபாய் நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா்.
புதிய 20 ரூபாய் நாணயம் வெளியீடு - 20 ரூபாய் நாணயம்
புதுதில்லி: மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் புதிய 20 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டுள்ளாா்.
![புதிய 20 ரூபாய் நாணயம் வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2631669-62-22e9078b-543a-4ecb-b7af-c30c363ddc05.jpg)
20 ரூபாய் நாணயம்
நாணயத்தின் முன் பகுதியில் அசோக சக்கரத்துடன் சத்திய மேவ ஜெயதே என்றும், இடது பக்கத்தில் பாரத் என்று இந்தியிலும், வல பக்கத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.
20 ரூபாய் நாணயத்துடன் 1, 2, 5, 10 மதிப்புள்ள நாணயத்தையும் மோடி வெளியிட்டுள்ளாா்.