தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் - பிரதமர் மோடி புகழாரம்!

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு தனது அழியாத பங்களிப்பை வழங்கியவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எனப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அப்துல்
அப்துல்

By

Published : Oct 15, 2020, 1:04 PM IST

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நாட்டின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details