நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுக்குள் கொண்டுவர, புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. அபாராதத் தொகை பன்மடங்காக உயர்த்தப்பட்டு விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள பாபுஜி நகர் 'நோ பர்க்கிங்' பகுதியில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவான அனந்த நாராயண் ஜேனாவின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.