உத்திரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் நான்கு வயதே ஆன பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் - உத்திர பிரதேச மாநிலம்
லக்னோ: இரண்டு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
minor boys rape 4 year old girl and nabbed in up
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இரண்டு சிறுவர்கள் சேர்ந்து நான்கு வயதான பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். இது போன்ற செயல்களுக்கு மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.