பாராமுல்லா, ஷாதுல்லோ கிராமப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் காவல் வளையம் அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் ஒருவர் உயிரிழப்பு - தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பாராமுல்லாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினரால் ஒரு பிரிவினைவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Militant killed in encounter in J-K's Baramulla
இதில் அடையாளம் தெரியாத பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் எந்தக் குழுவைச் சார்ந்தவர் என்பதை அறியும் முயற்சி நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.