தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - இமாச்சல பிரதேசத்தில் பூகம்பம்

சிம்லா: சம்பா மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

himachal-pradeshs-chamba
himachal-pradeshs-chamba

By

Published : Mar 27, 2020, 11:52 PM IST

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று மாலை 5:11 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

3.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலையில் தஞ்சம் !

ABOUT THE AUTHOR

...view details