கர்நாடகா மாநிலம், ஹம்பியில் இன்று (ஜூன்.5) காலை 6:55 மணியளவில் 4.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரிலும் அதே நேரத்தில் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரண்டு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்! - mild earthquake
கர்நாடகா - ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Earthquake
அடுத்தடுத்து, இரு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை.
இதையும் படிங்க:இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!