தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அதைச் செய்தவுடன்' மவுலானா சாத்திடம் விசாரணை! - டெல்லி குற்றப்பிரிவு - #COVID19 test report

டெல்லி: மருத்துவ அறிக்கையைத் தாக்கல்செய்தவுடன் டெல்லி சமய மாநாட்டை ஒருங்கிணைத்த மவுலானா சாத் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

Maulana
Maulana

By

Published : Jun 8, 2020, 10:33 AM IST

Updated : Jun 8, 2020, 11:27 AM IST

இது குறித்து, டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு தெரிவிக்கையில், "டெல்லி சமய மாநாட்டை ஒருங்கிணைத்த மவுலானா சாத் இதுவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் கோவிட்-19 அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.

அவர் மருத்துவ அறிக்கையைத் தாக்கல்செய்தபின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்" எனக் கூறியுள்ளது.

டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம்தான் நாட்டில் கரோனா பாதிப்பு வேகமாகப் பரவியதென விமர்சனங்கள் இருந்துவருவது நோக்கத்தக்கது.

இதையும் படிங்க: சமய மாநாடு ஒருங்கிணைப்பாளர் மவுலானா சாத்திற்கு கரோனா சோதனைசெய்ய அறிவுறுத்தல்!

Last Updated : Jun 8, 2020, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details