தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் கோரதாண்டவமாடிய புழுதிப்புயல்! - ராஜஸ்தான் பாலைவனம்

ஜெய்பூர்: ராஜஸ்தானிலுள்ள பாலைவனப் பகுதியில் புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.

sandstrom
sandstrom

By

Published : Jun 25, 2020, 8:50 PM IST

ராஜஸ்தான் மாநிலம் சூரு என்ற பகுதியில் பயங்கரமான புழுதிப் புயல் ஏற்பட்டிருக்கிறது. இப்புயல் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.

இப்புழுதிகள் வானுயர பறந்து பார்ப்பதற்கே பயங்கரமாகக் காட்சியளித்தன. இப்புயலின் காரணமாக அப்பகுதியில் மிதமான மழை பெய்து, அப்பகுதியில் வெப்பமும் தணிந்தது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் உருவாகிய புழுதிப்புயல்

இதையும் படிங்க:இந்திய எல்லையில் நேபாள அரசு கட்டிய கண்காணிப்பு கோபுரம்!

ABOUT THE AUTHOR

...view details