முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'மாநிலங்களவைக்கு செல்கிறார் மன்மோகன் சிங்' - அசோக் கெலாட் ட்விட்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங்
இதையடுத்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட், தனது ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து அத்தகவலை உறுதி செய்துள்ளார்.