புது டெல்லி மேற்கு குரு ஆங்கட் நகரில் வசிப்பவர் சுனில். இவர் இரவு 11 மணிக்கு, தனது நண்பர்களுடன் ஹோட்டல் சென்றுள்ளார்.அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் பெரிய சண்டையாகி விடக்கூடாது என சிந்தித்த சுனில், இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.