கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ். இவரின் வீடு அருகில் உள்ள ஓடையில் பாம்பு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
பாம்பைத் தேடிப் தேடி பிடிக்கும் நபர் - 120ஆவது முறையும் வெற்றியே! - The person who likes to search for the snake at kerala
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி 'கிங் கோப்ரா’ பாம்பை யாருடைய உதவியுமின்றி பிடித்து அசத்திய நபர் குறித்து தெரிந்து கொள்வோம்.
12 அடி கிங் கோப்ரா பாம்பு
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஸ்நேக் கேட்சர் மார்டின் பாம்பைப் பிடிக்க வருகைத் தந்தார். ஆனால், பாம்பு இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்தார். பின்னர், 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு 12 அடி நீளமுள்ள கறுப்பு நிற 'கிங் கோப்ரா' இனத்தைச் சேர்ந்த பாம்பை மார்டின் பிடித்தார்.
இதையும் படிங்க: 10 வருடங்களாகக் கடையின் மேற்பகுதியில் குடியிருந்த 13 அடி நீள மலைப்பாம்பு!