மகாராஷ்டிராவில் ஏப்ரல் 11ஆம் தேதி சி.ஆர்.பி.ஃப் வீரர்கள் நக்சலைட்டுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
27 வாகனங்கள் இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரிப்பு! - சிஆர்பிஎப் வீரர்கள்
மகாராஷ்டிரா: நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியான கட்சிரோலியில் 27 வாகனங்கள், இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர்.
27 வாகனங்கள் இயந்திரங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரிப்பு!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியான கட்சிரோலியில் 27 வாகனங்கள், கட்டுமான பணிக்கான இயந்திரங்களை நக்சலைட்டுகள் கொளுத்தினர்.
கடந்த ஜனவரி மாதமும் இது போன்று சில பகுதிகளில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.