தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு! - 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

அகமதாபாத்: குஜராத்தில் இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.

gujarat Earthquake
gujarat Earthquake

By

Published : Jun 14, 2020, 8:52 PM IST

குஜராத் மாநிலத்தில் சரியாக இரவு 8 மணி 13 நிமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்திநகர், அகமதாபாத், ராஜ்காட், மோர்பி உள்ளிட்ட பகுதிகளில் 4 முதல் 9 நொடிகள் இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாகக் கூறியுள்ளனர். இருப்பினும், சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details