மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதை தொடர்ந்து, அவர் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மத்தியப் பிரதேச ஆளுநர் உடல்நிலை கவலைக்கிடம்! - சிக்கலான நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் உடல்நிலை!
லக்னோ: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கலான நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் உடல்நிலை!
ஆளுநரின் உடல்நிலை குறித்து மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ராகேஷ் கபூர்லால்ஜி கூறியதாவது, டாண்டனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிக்கலான நிலையில் நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார் ”என்று தெரிவித்துள்ளார்.