கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பஞ்சாப் மாநில லூதியானாவின் துணை ஆணையர் அணில் கோலி இன்று உயிரிழந்தார்.
கரோனாவால் லூதியானா துணை ஆணையர் மரணம் - கரோனாவால் லூதியானா துணை ஆணையர் மரணம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கரோனா தொற்று காரணமாக துணை ஆணையர் உயிரிழந்தார்.
![கரோனாவால் லூதியானா துணை ஆணையர் மரணம் Ludhiana Assistant Commissioner of Police Anil Kohli passes away](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6843146-thumbnail-3x2-l.jpg)
Ludhiana Assistant Commissioner of Police Anil Kohli passes away
இவர் லூதியானாவில் எஸ். பி. எஸ் மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவர் கரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...நாயின் உயிரைக் காப்பாற்ற உயிரிழந்த போலீஸ்