ஆந்திர எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜாம்பவான் நடிகருமான மறைந்த என்.டி.ஆர்.இன் மனைவியுமான லட்சுமி வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ராம கோபால் வர்மா திரைப்படம் இயக்கியுள்ளார். லட்சுமி என்.டி.ஆர். என தலைப்பிடப்பட்டு இப்படம் உருவாகியுள்ளது.
லட்சுமி என்.டி.ஆர்.க்கு தடை - andhra election commission
அமராவதி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர். இரண்டாவது மனைவியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்தப் படம் கடந்த மே 1ஆம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிட வரும் மே 19ஆம் தேதி வரை அம்மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அலுவலர் கோபால் கிருஷ்ணா தடை விதித்துள்ளார்.