தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசுப் பேருந்து-டாடா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து - ksrtc bus accident karnataka

பெங்களூரு: கே.ஆர்.சி.டி.சி. அரசுப் பேருந்து டாடா ஏசி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

karnataka

By

Published : Oct 11, 2019, 11:17 AM IST

கர்நாடக மாநிலம் சிவாப்பூரில் கே.ஆர்.சி.டி.சி. அரசுப் பேருந்து - டாடா ஏசி வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டாடா ஏசியின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.

கே.ஆர்.சி.டி.சி. அரசுப் பேருந்து
நேருக்குநேர் மோதிக்கொண்ட வாகனங்கள்
முன்பக்கம் முற்றிலும் நொறுங்கி காணப்படும் டாடா ஏசி வாகனம்

இன்று அதிகாலையில் இந்த விபத்தானது நடந்துள்ளது. விபத்து குறித்து பெல்லாரி மாவட்ட குட்லாகி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மலைப்பாதையில் விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 22 மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details