உடல் வலிமையை பேணி காக்கும் வகையில் 'ஃபிட் இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
'ஃபிட்னஸுக்கு ஹாலிடே கிடையாது!' - கிரண்பேடி உடற்பயிற்சி வீடியோ வைரல்..! - fit India viral video
புதுச்சேரி: ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணைந்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது உடற்பயிற்சி வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

kiran bedi exercise video on fit India
கிரண்பேடி உடற்பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் வைரல்
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் தினமும் உடற்பயிற்சி செய்தும், தியானம், டென்னிஸ் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். அதனை பொதுமக்களுக்கு சமூகவலைதளங்கள் வழியாக வெளியிட்டு வருகிறார். கிரண்பேடி பயிற்சியில் ஈடுபட்டிருந்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.