தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளா முதலமைச்சருக்குப் பாதுகாப்பு அளித்த பெண் கமாண்டோக்கள்! - கேரளா பெண்கள் தினம்

திருவனந்தபுரம்: மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேரள காவல்துறையின் மகளிர் கமாண்டோக்கள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

kerala
kerala

By

Published : Mar 9, 2020, 4:04 PM IST

சர்வதேச மகளின் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பெண்களை கெளரப்படுத்தும் நோக்கில் கேரளா மாநில காவல் துறைத் தலைவர் உத்தரவின்பேரில், கேரளா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தலைமைக் காவலர்களாக பெண்கள் நேற்றைய தினம் பணியாற்றினர்.

முதலமைச்சர் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள்.

பினராயி விஜயனின் இல்லம், அவருக்கான வாகனப் பாதகாப்பு, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என முதலமைச்சருக்கான முழு நேர பாதுகாப்புப் பணியை பெண் காவலர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொடர் வண்டி இயக்கிய பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details