தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராகுலை மக்கள் விரும்பவில்லை' - ராமச்சந்திர குஹா - ராகுல் காந்தி குறித்து ராமச்சந்திர குஹா

கோழிக்கோடு: ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை என பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரா குஹா கூறியுள்ளார்.

Kerala did a disastrous thing by electing Rahul Gandhi: Historian Ramachandra Guha
Kerala did a disastrous thing by electing Rahul Gandhi: Historian Ramachandra Guha

By

Published : Jan 19, 2020, 7:27 AM IST

கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, “ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை.

ராகுல் திறமைமிக்கவர்தான் என்றாலும் ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான அவரை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சுயமாக உருவான தலைவர். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி அரசியலில் தொடர்வது மோடிக்கு சாதகமாக அமையும்” எனவும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

ராமச்சந்திர குஹாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். எனினும் கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க:மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details