கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளிடம் நேற்று (ஆக. 23) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பயணி ஒருவர் மறைத்து எடுத்துவந்திருந்த 1.69 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர். இதன் மதிப்பு 86.69 லட்சம் ரூபாயாகும்.